கம்பராமாயணம் 9878 · யுத்த 36.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாம் அவிந்து - தாம் முன்னர் இறந்து; மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர் - மீண்டும் எழுந்தவர்களாகி இரண்டாம் முறை வந்த தன்மையுடையவரும், தாம இந்துவின் - ஒளி மிக்க திங்களின்; பிளவென - பிறையென; தயங்குவாள் எயிற்றர் - மின்னும் ஒளிமிக்க பற்களை உடையவரும்; தாம் அவிஞ்சையர் - தாம் மாயத்தன்மை மிக்கவரும்; கடல் பெரும் தகையினர் - பெருங்கடல் போல் பரந்தவராய்; தரளத் தாம விஞ்சையர் - முத்துமாலை அணிந்த விந்தை மிக்கோராய், திசைதொறும் - எல்லாப் பக்கங்களிலும்; தருக்கி துவன்றினர் - நெருங்கினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Twice as mighty as before, having died and risen again,
- with bright fangs that gleamed like slivers of the shining moon,
- themselves full of sorcery, vast as the great ocean,
- wondrous beings wearing pearl garlands, they thronged every direction in their pride.
What the poem says
Another yamakam verse, with each line opening on the same syllables 'tām a-vi-' divided into different words. The phantom rākṣasas, having died and risen again, are twice as fearsome; their fangs flash like crescent moons, they are steeped in magic, spread out like the ocean, and, decked with pearls, they press proudly in from every side.