கம்பராமாயணம் 9880 · யுத்த 36.119
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இனைய தன்மையை நோக்கிய - இப்படிப்பட்ட நிலையைக் கண்ட; இந்திரை கொழுநன் - திருமகள் நாயகனாகிய (இராமபிரான்); 'இது வினயம் மாயமோ? - இந்தச் செயல் மாயம் தானோ?; விதியது விளைவோ? - (இல்லையெனில்) விதியில் நேர்ந்ததுதானோ?; வனையும் - அணிந்த; வன்கழல் அரக்கர் - பெரிய கழலினை உடைய அரக்கர்களின்; வரத்தினோ? - வர வலம் தானோ; மற்றோ? - வேறு காரணங்களால் நேர்ந்ததோ?; நினைதியாம் எனில் - எண்ணி அறிந்திருந்தால்; பகர் - கூறுவாயாக; என - என்று கேட்க; மாதலி நிகழ்த்தும் - மாதலி உரைக்கலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing this state of things, the husband of Intirai said,
- 'Is this deed an illusion? Or is it the working of fate?
- Or is it from a boon of the rākṣasas who wear strong anklets? Or something else?
- If you know, tell me.' And Mātali replied.
What the poem says
Irāmaṉ, husband of Intirai (Lakṣmī, goddess of fortune), sees the dead rākṣasas apparently alive again and asks his charioteer Mātali, Intiraṉ's driver, whether this is illusion, fate, the result of some boon, or something else. Mātali's answer follows.