கம்பராமாயணம் 9881 · யுத்த 36.120

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கருப்பு - கடும் பஞ்ச காலத்தில் (பெய்தற்கு முற்பட்ட); கார் மழை வண்ண - கரிய முகில் நிற முடையாய்!; இருப்புக் கம்மியற்கு - இரும்பினால் பணிசெய்கின்ற கொல்லனுக்கு; இழை நுழை - நூலிழை நுழைகின்ற; ஊசி ஒன்று இயற்றி - ஓர் ஊசி செய்து; விருப்பின் - ஆசையோடு; விலைக்குக் கோடியால் - விலைக்குப் பெற்றுக்கொள்; எனும் - என்றுரைக்கும்; பதடியின் - அறிவிலான் போன்று; அக்கடுந் திசைக் களிற்றின் - அந்தக் கடுமைவாய்ந்த திசையானையின்; மருப்பு - கொம்பினால்; கல்லிய - துளைக்கப்பட்ட; தோளவன் - தோள்களையுடைய இராவணன்; மீள அரும் மாயம் - தப்புதற்கு அரிதான மாயாஸ்திரத்தை; விட்டான் - எய்தான்?

மாயனாகிய உன் மீது மாயாஸ்திரத்தை விடுவது கொல்லனிடமே ஊசி விற்பது போன்றது என்றான். பதடி - உள்ளீடில்லாத பதர் போன்றவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a fool who makes a needle that a thread can pass through
  2. and eagerly offers it to an ironsmith, saying, 'Take it at a price,' he has loosed,
  3. O you who have the colour of the dark rain-cloud in a time of famine!
  4. he whose shoulders were gouged by the tusks of the fierce elephants of the directions, an inescapable illusion.

What the poem says

Mātali explains that the host is an illusion created by Irāvaṇaṉ's Māyā weapon. He adds a proverb: using magic against Irāmaṉ, who is himself the great Māyaṉ (the Lord of illusion), is like a fool trying to sell a needle to a blacksmith.

Irāmaṉ is addressed as having the colour of a dark rain-cloud, as welcome as rain in a famine. Irāvaṇaṉ is recalled by the old scars on his shoulders from the tusks of the elephants that guard the directions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iruppuk kammiyaṟku iḻai nuḻai ūci oṉṟu iyaṟṟi,
viruppiṉ ‘kōṭiyāl vilaikku ‘eṉum pataṭiyiṉ, viṭṭāṉ
karuppuk kār maḻai vaṇṇa! ak kaṭun ticaik kaḷiṟṟiṉ
maruppuk kalliya tōḷavaṉ mīḷa aru māyam.