கம்பராமாயணம் 9882 · யுத்த 36.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோய்க்கும் - பிறவியாகிய நோயினுக்கும்; நோய்தரு வினைக்கும் - அப்பிணியினை விளைவிக்கும் வினைகளுக்கும் (எதிராக), நின் பெரும் பெயர் - உன் பெருமை மிக்க திருநாமம்; நொடியின் - மொழிந்தால்; நீக்குவாய்! - (அவற்றை) நீக்கி அருள்பவனே!; வீக்கு - அழிக்கும் தன்மையுடையதாய்; வாயிலில் - வாயில் வைத்திருக்கின்ற; வெள் எயிற்று அரவின் - வெண் பற்கள் கொண்ட பாம்பின்; வெவ்விடத்தை - கொடிய நஞ்சினை; மாய்க்கும் - அழிக்கின்றவாறு; நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின் - உயர்ந்த மந்திரம் அளிக்கும் ஒப்பற்ற ஆற்றலைப் போன்று (உன் அம்பின் வலிமையால் இம்மாயாஸ்திரம்); நினை நினைக்குவார் - உன்னைத் தியானிப்பவர்; பிறப்பு என நீங்கும் - பிறவி நீங்குவது போன்று தொலையும் (என்று மாதலி கூறினான்)
இராமநாமத்தின் பெருமை கூறப்பட்டது.
'கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்' (கம்ப. 5204)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As by the power a great mantra gives to destroy the cruel venom
- of the white-fanged serpent whose mouth holds a deadly point,
- O you who, when your great name is spoken, remove in an instant disease and the deeds that bring disease!
- it will vanish as birth vanishes for those who think of you.
What the poem says
Mātali reassures Irāmaṉ: just as a powerful mantra neutralises a snake's venom, Irāmaṉ's power will dispel this illusion. It will disappear as surely as rebirth disappears for those who meditate on him.
The verse celebrates the power of the divine name: merely uttering Irāmaṉ's name removes the 'disease' of rebirth and the karma that causes it.