கம்பராமாயணம் 9883 · யுத்த 36.122
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நான்மறை - நான்கு வேதங்களும்; சிரத்தின் - தன் சிரசுக்கு நிகரான உபநிடதங்களால், இறைஞ்சவும் தொடரவும் - வணங்கவும் தேடவும் (இயலாதவாறு); சேயோன் - அப்பாற்பட்டு நிற்பவனாகிய இராமன்; வரத்தின் ஆயினும் - வர பலத்தினாலாவது; மாயையின் ஆயினும் - மாயையினாலாவது; வலியோர் உரத்தின் ஆயினும் - வல்லமை மிக்க ஆற்றலினாலாவது; உண்மையின் ஆயினும் - சத்தியத்தினாலாவது (எந்த வகையிலாவது இருந்தாலும்); ஓடத் துரத்தியால் - மாயாஸ்திரம் ஓடும்படித் துரத்துவாய்; என - என்று; ஞானமாக் கடுங்கணை - ஞானமாகிய பெருமையும் கடுமையும் நிறைந்த அம்பினை; துரந்தான் - எய்தான்.
உபநிடதங்களை வேதத்தின் சிரம் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Whether it comes from a boon or from illusion, from the might
- of the strong or from truth itself, drive it away in flight!' — so saying,
- he loosed the great fierce arrow of Wisdom, he who stands beyond,
- whom the four Vedas with their heads bow to and pursue.
What the poem says
Irāmaṉ answers the Māyā weapon with the arrow of Ñāṉam, true knowledge, commanding it to drive the illusion away whatever its source.
He is described as the one who stands far beyond, whom even the four Vedas cannot fully reach though they bow and search for him with their 'heads', the Upaniṣads, which are traditionally called the head or crown of the Veda.