கம்பராமாயணம் 9884 · யுத்த 36.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துறத்தல் ஆற்று - (இராமபிரான்) ஏவியவழியில்; உறு - உற்ற; மாக்கடும் - பெருமை மிக்கதும் கடுமை கொண்டதுமான; ஞானக்கணை - ஞானாத்திரம்; தொடர - பின்தொடர; அறத்து அலாது செல்லாத - அறத்துக்கு மாறான வழியில் செல்லும் இயல்பு நீங்கி; நல்லறிவு வந்து அணுக - நல்லுணர்வு நெருங்கிச் சேர்தலால்; பிறத்தல் ஆற்றுறும் - பிறப்பின் (காரணமாக) வழிப்படும்; பேதைமை பிணிப்புற - அறியாமையின் கட்டுற்று; தம்மை மறத்தலால் - தம் நிலை மறந்ததனால்; தந்த - ஏற்பட்ட; மாயையின் - மாயை அழிவது போன்று; மாயம் மாய்ந்தது - அம் மாயாத்திரம் தொலைந்தது. மெய்யுணர்வால் பிறப்பிற்குக் காரணமான மாயை நீங்குவது போன்று ஞானாத்திரத்தால் மாயாத்திரம் அழிந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the great fierce arrow of Wisdom, sped on its course, pursued it,
- like the illusion that ignorance brings when, bound by the folly that leads to birth,
- souls forget their own true selves — when right knowledge, which goes only by the way of dharma,
- draws near — so that illusion perished.
What the poem says
The arrow of Wisdom destroys the Māyā weapon. The poet draws a philosophical parallel: ignorance binds the soul to the cycle of births by making it forget its true nature, but when real knowledge comes, the illusion behind rebirth simply ceases. In the same way the phantom army vanishes before Irāmaṉ's weapon of knowledge.