கம்பராமாயணம் 9889 · யுத்த 36.128

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துனையும் வேகத்தால் - விரையும் வேகத்தால்; உரும் ஏறும் துண்ணென்ன - இடியேறும் திடுக்கிடுமாறு; வனையும் காலின் செல்வன - சூழும் காற்றெனச் செல்லுகின்ற; வீரன் வெய்ய சரம் - இராமபிரான் ஏவிய கொடிய அம்புகள்; தன்னை மறவாதே நினையும் - தன்னை என்றும் மறக்காது சிந்திக்கும்; ஞானக்கண் உடையார் மேல் - ஞானக்கண் படைத்த பேரன்பாளர் மீது; நினையாதார் வினையம் - இறைவனை நினையாத கீழ் மக்கள் செய்யும் தீமைகள்; போலச் சிந்தின - பயன் தராது அழிவது போன்று சிதறி விழுந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a rushing speed that startled even the thunderbolt,
  2. going like the encircling wind, the hero's cruel arrows
  3. were scattered, like the schemes of those who never think of God
  4. against those who have the eye of wisdom and never forget him.

What the poem says

Irāmaṉ fires arrows at the trident, swift as wind and more startling than thunder, but they shatter against it and fall away.

The simile is devotional: they are as useless as the plots of the godless against true devotees, whose eye of wisdom never loses sight of the Lord.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṉaiyum vēkattāl urum ēṟum tuṇṇeṉṉa
vaṉaiyum kāliṉ celvaṉa taṉṉai maṟavātē
niṉaiyum ñāṉak kaṇ uṭaiyārmēl niṉaiyātār
viṉaiyam pōlac cintiṉa vīraṉ caram veyya.