கம்பராமாயணம் 9892 · யுத்த 36.131

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அச்சூலம்) சங்காரத்தான் - அழிவைச் செய்வதற்காக; கண்டை ஒலிப்ப - மணிகள் ஒலிக்க; தழல் சிந்த - நெருப்புச் சிதற; பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் - நிரம்பிய முத்து மாலைகளை அணிந்த இராமனது மார்பின் எதிராக; ஓடிப் புகலோடும் - விரைந்து வந்த அளவில் (இராமன்); வெங்காரத்தான் - கொடிய வெறுப்போடு; முற்றும் முனிந்தான் - மிகவும் கோபித்தான்; வெகுளிப் பேர் உங்காரத்தால் - பெரிய சினத்தால் உண்டாகிய உங்கார சப்தத்தாலேயே; பல்நூறு உதிர் ஆகி உக்கது - (அச்சூலம்) பல நூறு பொடிகளாகிச் சிந்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bent on destruction, its bells ringing, scattering flame,
  2. as it rushed straight at the chest of the one with the rich garland and was about to enter,
  3. he grew utterly enraged in fierce disgust; and by the great
  4. 'Hum!' of his wrath it fell apart, crumbling into many hundreds of pieces.

What the poem says

As the trident, bells ringing and flames scattering, is about to strike Irāmaṉ's garlanded chest, his anger blazes up. He utters a single furious sound, 'Hum!', and that alone shatters the trident into hundreds of fragments. Where every weapon had failed, the god's mere angry breath succeeds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1caṅkārattāṉ kaṇṭai olippa, taḻal cinta,
poṅku ārattāṉ mārpu etir ōṭip pukalōṭum,
veṅ kārattāṉ muṟṟum muṉintāṉ; vekuḷip pēr
uṅkārattāl ukkatu, pal nūṟu utir āki.