கம்பராமாயணம் 9893 · யுத்த 36.132
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வானோர் - தேவர்கள்; உயிர் பெற்றார் - இழந்த உயிரை மீண்டும் பெற்றவர்களாக; ஆர்ப்பார் ஆனார் - ஆரவாரித்தார்கள்; அச்சமும் அற்றார் - பயம் நீங்கினார்கள்; அலர் மாரி தூர்ப்பார் ஆனார் - மலர் மழையை எங்கும் சொரிந்து தூர்த்தார்கள்; துள்ளல் புரிந்தார் - துள்ளுதலையும் செய்தார்கள்; 'தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை பேர்ப்பாய்' என்றனர் தொழுகின்றார் - இந்தச் சூலத்தைத் தீர்ப்பவனாகிய நீயே எனக்கு நெருப்பென வேறாக வருகின்ற தீமைகளையும் நீக்குவாய் ஆவாய் என்று கூறியவர்களாய் வணங்குகின்றார்கள்.
போலாம் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- They broke into shouts; their fear was gone; they heaped up
- showers of blossoms; they leapt for joy; and worshipping, they said,
- 'You who ended this, you alone will remove every evil
- that comes against us in other forms, like fire!' — the gods, as if they had come back to life.
What the poem says
With the trident destroyed, the gods feel as though they have been given back their lives. They cheer, shower flowers, leap about, and worship Irāmaṉ, saying that he who ended this danger will also drive away every other evil that comes at them like fire.