கம்பராமாயணம் 9894 · யுத்த 36.133

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

விடுசூலம் - நாம் விட்ட சூலம்; பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் - (இராமன்) இறந்தால் அல்லாமல் அவனை விட்டுப் போகாது என்னும் கொள்கையைக் கொண்டவனாகிய இராவணன்; ஒன்று ஆம் உங்காரத்திடை - (இராமனது) தனித்தன்மை வாய்ந்த உங்கார சப்தத்தால்; உக்கு ஓடுதல் காணா நின்றான் - பொடிப் பொடியாகிப் போதலைக் கண்ணால் கண்டு நின்றவனாகி; வென்றான் என்றே உள்ளம் வியந்தான் - இவன் நம்மை வெற்றி கொண்டான் என்று மனத்தில் அவனை நன்கு மதித்து; அந்நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் - (அனுமன் தூது வந்த பொழுதும், மந்திர அவையிலும்) தன் தம்பியாகிய வீடணனது அறிவுரைகளை மனத்தில் நினைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He has won,' he thought, and marvelled in his heart — he who had held
  2. that the trident he loosed would not turn back unless the foe perished;
  3. standing there, he watched it crumble and fly apart at a single 'Hum!',
  4. and he remembered the words Vīṭaṇaṉ had spoken in those days.

What the poem says

Irāvaṇaṉ had been certain that his trident would not leave Irāmaṉ until it had killed him. Now he watches it shattered by a single angry sound and admits to himself, with real admiration, that his enemy has beaten him. He remembers what his brother Vīṭaṇaṉ told him earlier, when Aṉumaṉ came as envoy and in the war council: that Irāmaṉ is no mere man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘veṉṟāṉ ‘eṉṟē uḷḷam viyantāṉ viṭu cūlam
‘poṉṟāṉ eṉṉiṉ pōkalatu ‘ eṉṉum poruḷ koṇṭāṉ,
oṉṟu ām uṅkārattiṭai ukku, ōṭutal kāṇā
niṉṟāṉ, an nāḷ vīṭaṇaṉār col niṉaivuṟṟāṉ.