கம்பராமாயணம் 9898 · யுத்த 36.137

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வய்யம் துஞ்சும் - (இந்த) உலகம் தங்குதற்கிடமான; வன் பிடர் நாகம் - வலிய பிடரியையுடைய ஆதிசேடன்; மனம் அஞ்ச - மனம் பயம் கொள்ளுமாறு; கோடிப் பல் தலையோடும் - வரிசையாக அமைந்த தலைகளோடும்; பய்யும் - படங்களும்; அளவு இல்லா மெய்யும் - எண்ணிக்கை கடந்த உடல்களும்; வாயும் பெற்றன - வாய்களும் பெற்றனவும்; மேரு கிரி சால நொய்து - மேரு மலை இவற்றோடு ஒப்பிட மிகவும் கனமற்றது; என்று ஓதும் தன்மைய - என்று கூறத்தக்கனவாய்; நுழைகின்ற - நுழைகின்றனவும்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that the strong-necked serpent on which the world rests was afraid at heart,
  2. with hoods and with crores of many heads, with countless
  3. bodies and mouths they came, and they pressed in, of such a size
  4. that men would say Mount Mēru was a trifling thing beside them.

What the poem says

Niruti's weapon releases a swarm of monstrous serpents. They have countless hoods, heads, bodies and mouths, and they are so huge that Mount Mēru would seem light beside them; even Ātiśēṭaṉ, the great serpent who bears the world on his neck, is frightened. The description continues over the next verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vayyam tuñcum vaṉ piṭar nākam maṉam añca,
payyum kōṭip pal talaiyōṭum aḷavu illā
meyyum vāyum peṟṟaṉa, mēruk kiri cāla
noytu eṉṟu ōtum taṉmaiya āka nuḻaikiṉṟa.