கம்பராமாயணம் 9900 · யுத்த 36.139

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

கடித்தே தீரும் - (இந்த நிருதிக்கணை) (இராமனைத்) தீண்டிக் கடித்தே தீரும்; கண் அகல் ஞாலம் கடலோடும் குடித்தே தீரும் - (கடித்துவிட்டு) இடமகன்ற இந்த உலகத்தைக் கடலோடும் சேர்த்துக் குடித்தே தீரும்; என்று உலகெல்லாம் குலைகின்ற - எனக் கூறி உலகோர் நிலைகுலைவதற்கு ஏதுவாய்; வெங்கண் அரக்கன் - அருளற்ற இந்த இராவணன்; முழுமுற்றும் முடித்தான் - உலகம் அடங்கலும் அழித்துக் கட்டிவிடுவான்; இப்பொழுது பொடித்தான் ஆகும் - இப்பொழுதே பொடி செய்து விடுவான்; என்னப் புகைகின்ற - என்னுமாறு புகை கக்கி வந்தன (அந்த நிருதிக்கணையுமிழ்ந்த நாகங்கள்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It will surely bite; it will surely drink up the wide-spaced earth
  2. together with its seas!' — so that all living things shook with fear;
  3. 'Has not the cruel-eyed rākṣasa made an end of it? Now he will
  4. have ground it all to dust!' — so they seemed, as they came smoking.

What the poem says

The serpents come belching smoke. Everyone who sees them is terrified, sure they will strike Irāmaṉ and then swallow the whole earth with its seas, and that the merciless Irāvaṇaṉ has at last finished everything and is about to grind the world to powder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṭittē tīrum; kaṇ akaṉ ñālam kaṭalōṭum
kuṭittē tīrum ‘eṉṟu uyir ellām kulaikiṉṟa,
‘muṭittāṉ aṉṟō, veṅ kaṇ arakkaṉ? muḻu muṟṟum
poṭittāṉ ākum, ippoḻutu ‘ eṉṉap pukaikiṉṟa.