கம்பராமாயணம் 9902 · யுத்த 36.141
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாகத்து இனம் - (இராவணன் நிருதிக்கணையால் விடுத்த) நாகக் கூட்டங்கள்; எவண் எத்தன்மைத்து ஏகின என்ன - எங்கே எவ்வாறு ஏகி மறைந்தன என்று வியக்குமாறு; பவணத்து அன்ன வெஞ்சிறை - காற்றைப் போன்ற கொடிய சிறகுகளில்; வேகத் தொழில் பம்ப - விசையுடன் கூடிய பறக்கும் செயல் நிறைதலால்; சுவணக்கோலம் - பொன்மயமான நிறத்தையும்; துண்டம், நகம், தொல் சிறை - மூக்கையும், நகத்தையும், முதிர்ந்த சிறகையும் கொண்ட; போர்வெல் உவணப் புள்ளே - போரில் வெற்றியையே பெறும் கருடப் பறவையின் மயமாகவே; வானோர் உலகு எல்லாம் ஆயின - தேவர் உலகு முழுவதும் மாறின.
பவணம் - காற்று. பவனம் என்ற வடசொல் எதுகை நோக்கிப் பவணம் என வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that one asked, 'Where did the serpent hordes go, and how?',
- with fierce wings like the wind, filled with the work of speed,
- golden-hued, with beaks and claws and ancient wings, victorious in war,
- the whole world of the gods became nothing but eagles.
What the poem says
Garuḍa's weapon fills the heavens with golden eagles armed with beaks, claws and wind-swift wings. The serpents vanish so completely that onlookers wonder where they went and how.
The commentary notes that the Sanskrit word pavaṉam, 'wind', is spelled pavaṇam here to fit the rhyme of the verse.