கம்பராமாயணம் 9904 · யுத்த 36.143
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குயின்றன - நாகங்களின் தலையில் பதித்து வைத்தாற் போன்ற; சுடர்மணி கனலின் குப்பையின் பயின்றன - ஒளியுள்ள மாணிக்கங்கள் தீயின் தொகுதியைப் போன்றனவாய்; சுடர் தர - ஒளிவீச; புள் இனம் - அந்தக் கருடப் பறவைகள்; பதும நாளங்கள் - தாமரைத் தண்டுகளை; வயின் தொறும் - இடந்தோறும்; கவர்ந்தென - கவர்ந்து சென்றாற் போல; உகிரின் அள்ளின - அப்பாம்புகளைக் கால் நகங்களால் அள்ளி; துண்ட வாள்களால் - மூக்குகளாகிய வாள்களைக் கொண்டு; அயின்றன - கொத்தித் தின்றன
கருடப் பறவைகள் தலையில் மாணிக்கம் பதித்த பாம்புகளை, தாமரைத் தண்டுகளைப் பற்றிச் செல்வது போற்சென்று கொத்தித் தின்றன. பதும நாளம் - தாமரைத் தண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the bright gems set in them, like heaps of glowing embers,
- gave out their light, the flocks of birds,
- as though they were snatching up lotus stalks everywhere,
- scooped the serpents up in their talons and devoured them with the swords of their beaks.
What the poem says
The eagles seize the serpents, whose hoods carry glowing jewels like heaps of embers. They snatch them up in their claws as easily as birds pulling lotus stalks out of a pond, and tear them apart with sword-like beaks.