கம்பராமாயணம் 9906 · யுத்த 36.145

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அங்கு அவ் வெம்கடும் கணை - அப்போது இராவணன் விட்ட கொடிய வேகங்கொண்ட அம்புகள்; அயிலின் வாய் தொறும் - (தம்முடைய) கூரிய வாய்கள் தோறும்; வெம்கணை படப்பட - (இராமனுடைய) கொடிய அம்புகள் படப்பட; விசையின் வீழ்ந்தன - வேகமாகச் சில வீழ்ந்தன; துங்கவாள் அரக்கனது உரத்தில் - (வீரத்தில்) உயர்ந்தவனான இராவணனது மார்பில்; புங்கமே தலையெனப் புக்க - அம்பின் முனையே தலையாகப் புகுந்து கொண்டன; தோற்றல - (அதனால் அவை) கண்களுக்குப் புலப்படவில்லை.

அம்பின் அடிப்பகுதிகள் இராவணன் மார்பில் பதிந்து, அம்பின் முனைப் பகுதியே வெளியே சிறிது தெரிந்தமையால் "புங்கமே தலையெனப் புக்க" என்றார் புங்கம் - அம்பின் முனைப்பகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There, those cruel, fierce arrows, wherever their sharp points
  2. were struck by the hero's fierce arrows, fell down at speed;
  3. and others entered as if their tails were their heads,
  4. and vanished from sight into the breast of the rākṣasa with the lofty sword.

What the poem says

Irāmaṉ's arrows meet Irāvaṇaṉ's point to point and knock them out of the air. Others drive so deep into Irāvaṇaṉ's chest that they disappear, as if they had gone in tail first.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅku av veṅ kaṭuṅ kaṇai ayiliṉ vāytoṟum,
veṅ kaṇai paṭap paṭa, vicaiyiṉ vīḻntaṉa;
puṅkamē talai eṉap pukka pōlumāl;
tuṅka vāḷ arakkaṉatu urattil tōṉṟala.