கம்பராமாயணம் 9910 · யுத்த 36.149

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வான் உளோர் எலாம் - விண்ணுலக வாசிகளான தேவர்கள் யாவரும்; பாரிடை குதித்தனர் - மண்மீது குதித்தார்கள்; குன்று கூறுஉற மிதித்தனர் - திரிகூட மலை மூட்டு நெகிழும்படி துகைத்தார்கள்; வடகமும் தூசும் வீசினர் - (மகிழ்வின் மிகுதியால்) மேலாடைகளையும் இடையாடைகளையும் வீசியெறிந்தனர்; இராமனைத் துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர் - இராமபிரானை துதித்து, பாடி, ஆடித்துள்ளி மகிழ்ந்தனர்; மதித்தனர் - (இராமபிரானின்) பேராற்றலை உயர்த்திப் போற்றினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They leapt down to the earth; they stamped so that the mountain
  2. split apart; they flung their upper cloths and garments in the air;
  3. they praised him; they sang; they danced and leapt;
  4. all who dwell in heaven exalted Irāmaṉ.

What the poem says

The gods are overjoyed at the first head falling. They jump down to earth and stamp so hard that the Tirikūṭa mountain, on which Ilaṅkai stands, cracks at its joints. They throw their clothes in the air, sing, dance and praise Irāmaṉ's power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kutittaṉar pāriṭai kuṉṟu kūṟuṟa
mitittaṉar; vaṭakamum tūcum vīciṉar;
tutittaṉar; pāṭiṉar; āṭit tuḷḷiṉar;
matittaṉar irāmaṉai vāṉuḷōr elām.