கம்பராமாயணம் 9911 · யுத்த 36.150

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இறந்தது ஓர் உயிர் - இறந்துபோன ஓர் உயிர்; கருமத்து ஈட்டினால் - (ஈட்டிய) கருமங்களின் தொகுதியால்; உடன் - உடனே; பிறந்து உளதாம் என - (மீண்டும்) பிறந்திருப்பது போல; பெயர்த்தும் - திரும்பவும்; மறந்திலது - (முன் இருந்த நிலைமையை) மறவாமல்; மடித்த வாயது - (சினத்தால்) மடித்த வாயோடு கூடியதாய்; அத்தலை எழுந்தது - அந்த இராவணன் தலை மீண்டும் முளைத்தது; சிறந்தது தவம் அலால் - (உலகில்) சிறந்ததான தவம் இல்லையானால்; செயல் உண்டாகுமோ - (இவ்வாறான) அரிய செயல்கள் நிகழக் கூடுமோ? (கூடாது).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a soul that has died is born again at once
  2. by the store of its past deeds, so once more a head
  3. rose up, not forgetting, its lips bitten in anger;
  4. could such a thing happen, but for great penance?

What the poem says

But a new head springs up at once in place of the one cut off, still biting its lip in rage, as though nothing had happened. The poet compares it to a soul that dies and is immediately reborn through the force of its accumulated karma. Only the power of Irāvaṇaṉ's great penance, he remarks, could make such a thing possible.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟantatu ōr uyiruṭaṉ tarumattu īṭṭiṉāl
piṟantuḷatām eṉap peyarttum ōr talai
maṟantilatu eḻuntatu maṭitta vāyatu;
ciṟantatu tavam alāl ceyal uṇṭākumō?