கம்பராமாயணம் 9912 · யுத்த 36.151

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொய்தது - கொய்யப் பெற்றதாக; கொய்திலது - கொய்யப் படவில்லை; என்னும் கொள்கையின் - என்னும் எண்ணம் உண்டாகுமாறு; எய்த அக்கணத்து - எய்த அந்தக் கணத்திலேயே; வந்து எழுந்தது ஓர் சிரம் - (உடனே) வந்து ஒரு தலை முளைத்தது; செய்த வெஞ்சினத்துடன் - வெளிப்படும்படியான கொடுங் கோபக் குறியுடன்; சிறக்கும் செல்வனை - பெருமைக்குரிய இராமபிரானை; மழையின் ஆர்ப்பது - மழை போன்ற ஆரவாரத்துடன்; வைதது தெழித்தது - வைது திட்டியது.

செய்த வெஞ்சினத்துடன் - தலை அறுபடுவதற்கு முன்பிருந்த கோபக் குறியுடன். தெழித்தல் - அதட்டுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that one could not tell whether it had been cut off or not,
  2. in that very instant a head came and rose up,
  3. and with the same fierce anger it had shown, it reviled
  4. the glorious Lord, shouting at him, roaring like a thundercloud.

What the poem says

The new head appears the moment the old one is cut, so quickly that it seems nothing was severed at all. It wears the same furious expression as before and bellows insults at Irāmaṉ, roaring like a storm cloud.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koytatu koytilatu eṉṉum koḷkaiyiṉ
eyta vantu, ak kaṇattu eḻuntatu ōr ciram,
ceyta veñ ciṉattuṭaṉ ciṟakkum celvaṉai
vaitatu, teḻittatu, maḻaiyiṉ ārppatu.