கம்பராமாயணம் 9915 · யுத்த 36.154

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என - (இராவணனுடைய) தலையை அரிந்தால் (அது மீண்டும்) பெறுவதாகிய ஒரு வரத்தை இவன் பெற்றிருக்கிறான் என்று; நிலையுறு நேமியான் அறிந்து - நிலை பேறுடைய சக்கரப் படையையுடைய இராமபிரான் அறிந்து; நீசனை - இழிந்தவனாகிய இராவணனை; கலையுறு திங்களின் வடிவு காட்டிய - (பாதிக்) கலைகள் அமைந்த சந்திரனின் (அரை வட்ட) வடிவைக் காட்டுகின்ற, சிலை உறு கையையும் - வில் ஏந்திய கையினையும்; தலத்தில் சேர்த்தினான் - (துண்டித்து) நிலத்தில் வீழச் செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Knowing, 'He has a penance that gives back a head if it is cut off,'
  2. the Lord of the steadfast discus, of the base one,
  3. the hand that held the bow, bent into the shape
  4. of the moon with its phases, he brought down to the ground.

What the poem says

Irāmaṉ, bearer of the discus, realises that Irāvaṇaṉ's penance has won him a boon that regrows any head that is cut off. So he changes his target and severs one of the vile king's arms, the one holding the bow drawn into the curve of a half moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘talai aṟiṉ taruvatu ōr tavamum uṇṭu ‘eṉa
nilai uṟu nēmiyāṉ aṟintu nīcaṉaik
kalai uṟu tiṅkaḷiṉ vaṭivu kāṭṭiya
cilai uṟu kaiyaiyum talattil cērttiṉāṉ.