கம்பராமாயணம் 9917 · யுத்த 36.156
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊர்தியான் - (இராமபிரானுடைய தேர்ச்சாரதியான) மாதலியின்; பொன் கை இற்று வலியைப் போக்குவான் - அழகிய கையை ஒடித்து அவன் வலிமையைப் போக்கக் கருதிய இராவணன்; முன் கையில்துறும் மயிர் - முன்னங் கையிலே அடர்ந்துள்ள மயிர்; முள்ளில் துள்ளுற - முள்ளைப் போல் கூச்செறிய; மின்கையில் கொண்டென - மின்னலைக் கையிற் கொண்டாற் போன்ற, வில்லை விட்டிலா - வில்லை விடாத; வன் கையை - (இராமனால் முன்பு) வெட்டப்பட்ட வலிய கையினை; தன் கையின் - (இராவணன்) தனது கையால்; வலியின் வாங்கினான் - வலிமையுடன் எடுத்து வீசினான்.
மாதலி - இந்திரன் ஆணையால் தேரோடு வந்து இராமபிரானுக்குத் தேர் ஓட்டும் சாரதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To break the golden hand of the charioteer and destroy his strength,
- with the thick hair on his forearm bristling like thorns,
- the strong arm that had never let go of the bow, as though it held lightning in its grasp,
- he took up in his own hand with all his might.
What the poem says
Irāvaṇaṉ now targets Mātali, the charioteer Intiraṉ lent to Irāmaṉ, meaning to break his hand and cripple him. Bristling with fury, he picks up his own severed arm, still clutching the bow like a bolt of lightning, and hurls it with all his strength.