கம்பராமாயணம் 9918 · யுத்த 36.157
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் - ஒளி விளங்குகின்ற வயிர வாளையுடைய இராவணன்; வீசிய தளம் கிளர் தடக்கை - வீசியெறிந்த பருத்துக் கிளர்ந்த பெரிய கரம்; தன் மார்பில் தாக்கலும் - தனது மார்பில் தாக்கியவுடனே; உளம் கிளர் பெருவலி - மனத்தில் எழுகின்ற பெரு வலிமை வாய்ந்த; உலைவில் மாதலி - தளர்வில்லாத மாதலி; வாய் வழி உதிரம் தூவினான் துளங்கினான் - தன் வாயின் வழியாகக் குருதியினைச் சிந்தியவனாய் நிலை குலைந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the huge, bulging arm that the rākṣasa with the gleaming diamond sword had hurled
- struck him in the chest,
- Mātali, of great inner strength and never shaken,
- reeled, spitting blood from his mouth.
What the poem says
The massive severed arm thrown by Irāvaṇaṉ slams into Mātali's chest. The charioteer, strong-hearted and never before shaken, staggers and coughs up blood from his mouth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḷaṅku oḷi vayira vāḷ arakkaṉ vīciya
taḷam kiḷar taṭak kai taṉ mārpil tākkalum,
uḷam kiḷar peru vali ulaivu il mātali
tuḷaṅkiṉaṉ, vāy vaḻi utiram tūvuvāṉ.