கம்பராமாயணம் 9919 · யுத்த 36.158

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரத்தால் பொராத் தகை கொள் வாள்படை - அரத்தினால் அராவப் படாத (இயல்பாகக்) கூர்மை கொண்ட வாட்படையை; காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான் - காமரப்பண் பாடி, சிவபெருமானது கரங்களிலிருந்து பெற்றவனாகிய இராவணன்; மாமரத்து ஆர் கையால் வருந்துவானை - பெரிய மரம் போன்ற தன் கையின் தாக்குதலால் வருந்துகின்ற மாதலியை; ஓர் தோமரத்தால் - ஒரு தோமரம் என்ற ஆயுதத்தால்; உயிர் தொலைப்பத் தூண்டினான் - உயிரை நீக்குமாறு செலுத்தினான்.

"சங்கரன் கொடுத்த வாள்" (கம்ப. 7272) ஆதலின் இயற்கையாகக் கூர்மையுள்ளது. காமரம் - சீகாமரம் எனும் பண். சாமகானத்தைச் சார்ந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At him who was suffering from the blow of that arm, huge as a great tree,
  2. he drove a lance to take his life —
  3. he who, by singing the Kāmaram melody, had received from Civaṉ's hand
  4. a sword so keen it never needed the file.

What the poem says

While Mātali reels from the blow, Irāvaṇaṉ throws a tōmaram (a kind of lance) to kill him.

Irāvaṇaṉ is recalled as the one who received from Śiva a sword sharp by nature, needing no file, after pleasing the god by singing the Cīkāmaram melody, a mode associated with the chanting of the Sāma Veda.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā marattu ār kaiyāl varuntuvāṉai ōr
tōmarattāl uyir tolaippat tūṇṭiṉāṉ
tām arattāl porāt takai koḷ vāṭ paṭai,
kāmarattāl civaṉ karattu vāṅkiṉāṉ.