கம்பராமாயணம் 9922 · யுத்த 36.161
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பல்தலை - (துண்டுபட்ட) இராவணனின் பல தலைகளும்; நீர்த் தரங்கங்கள் தொறும் - கடலின் அலைகளிலும், நிலம் தொறும் - பல்வகை நிலங்கள் தோறும்; சீர்த்த மால்வரை தொறும் - சிறப்பான பெரிய மலைகள் தோறும்; திசை தொறும் - திசைகள் தொறும்; பார்த்த பார்த்த இடம் தொறும் - கண்ணிற் பட்ட இடங்கள் தோறும்; அசனிகள் வீழ்ந்தென - இடிகள் வீழ்ந்தாற் போன்று; ஆர்த்து வீழ்ந்த - ஆர்ப்பரிப்போடு வீழ்ந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On every wave of the waters, on every land,
- on every great and splendid mountain, in every direction,
- in every place one looked, the many heads
- fell roaring, as if thunderbolts were falling.
What the poem says
Irāvaṇaṉ's severed heads rain down everywhere: on the waves of the sea, on every kind of land, on the great mountains, in every direction. Wherever one looks they are falling, roaring like thunderbolts.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīrt taraṅkaṅkaḷtōṟum nilamtoṟum
cīrtta māl varaitōṟum ticaitoṟum
pārtta pārtta iṭamtoṟum pal talai
ārttu vīḻnta acaṉikaḷ vīḻnteṉa.