கம்பராமாயணம் 9923 · யுத்த 36.162
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தகர்ந்து - (இவ்வாறு இராம பாணத்தால் துண்டுபட்ட இராவணனின் தலைகள்) பிளவுண்டு; மால் வரை சாய்வுறத் தாக்கின - பெரிய மலைகள் சாயுமாறு (அவற்றின் மேல்) மோதின; மிகுந்த வான்மிசை - விரிந்த ஆகாயத்தில் உள்ள; மீனம் மலைந்தன - நட்சத்திரங்களைத் தாக்கின; புகுந்த - (கடலிலும்) புகுந்து; மா மகரக்குலம் போக்குஅற - பெரிய சுறாமீன் கூட்டங்கள் போகுமிடம் இன்றி; புணரியை முற்றுற வாயின் முகந்த - கடல் நீர் முழுவதையும் வாயில் அடக்கின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shattered, they struck the great mountains so that they toppled;
- they clashed with the stars in the vast sky above;
- they plunged in, and so that the great shoals of sharks had nowhere to go,
- with their mouths they scooped up the whole ocean.
What the poem says
The cut-off heads keep wreaking havoc. Split apart, they crash into mountains and knock them over, collide with the stars in the sky, and plunge into the sea, where they gulp down all its water, leaving the great sharks nowhere to swim.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1takarntu māl varai cāyvuṟat tākkiṉa;
mikunta vāṉmicai mīṉam malaintaṉa;
pukunta mā makarak kulam pōkku aṟa
mukanta vāyiṉ puṇariyai muṟṟuṟa.