கம்பராமாயணம் 9924 · யுத்த 36.163
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் - பலகாலமாய் நீளத் துய்த்துவந்த புண்ணியப் பயன் தீர்ந்து போன பின்னால்; மற்றைப் பண்பு எல்லாம் - (புகழ் முதலிய) பிற பண்புகள் யாவும்; பழுது செல்லும் அன்றே? - பழுது பட்டுப் போகும் அல்லவா? தொழுது சூழ்வன - (முன்பெல்லாம்) வணங்கி வலம் வரக்கூடிய; கழுது - பேய்கள்; முன் நின்று தோன்ற - நேராக நின்று, வெளிப்படையாக; இராவணன் கண் எலாம் சூன்ற - இராவணனுடைய (அறு பட்ட தலைகளில் உள்ள) கண்களையெல்லாம் (அஞ்சாமல்) தோண்டித் தின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the merit that had lasted so long is gone,
- do not all one's other qualities go to ruin?
- The ghouls who once bowed and circled him in worship now stood openly before him
- and gouged out every one of Irāvaṇaṉ's eyes.
What the poem says
A reflection on the fall of the great. Irāvaṇaṉ's store of merit, which kept him powerful for ages, has run out, and with it everything else he had goes to ruin. The very ghouls who used to bow and walk around him in reverence now come boldly up to his severed heads and pluck out the eyes.