கம்பராமாயணம் 9925 · யுத்த 36.164

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீளி மொய்ம்பன் - மிகுவலி படைத்தவனான இராவணன்; தோளின் பத்திகள் தோறும் - (அவன்) தோள்களின் வரிசைகள் தோறும்; சுமந்தன - தாங்கி நின்ற; வாளும் வேலும் உலக்கையும் - வாள், வேல், உலக்கை; வச்சிரக்கோளும் - வச்சிராயுதம்; தண்டும் - கதாயுதமும், மழு எனும் கூற்றமும் - யமனைப் போன்று வருத்தும் மழுவாயுதமும் ஆகிய படைகளை; உரும் என வீசினான் - இடிகளைப் போல எறிந்தான்.

மொய்ம்பு - வலிமை, தோளுமாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Swords and spears and pestles, and the grip of the thunderbolt,
  2. maces, and the axe that is Death itself —
  3. all that the rows of his shoulders carried,
  4. the mighty hero hurled like thunder.

What the poem says

Irāvaṇaṉ, still formidable, flings every weapon that his many arms carry: swords, spears, iron pestles, the thunderbolt, maces, and a battle-axe as deadly as Yama. They fly at Irāmaṉ like thunderbolts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷum vēlum ulakkaiyum vaccirak
kōḷum taṇṭum maḻu eṉum kūṟṟamum
tōḷiṉ pattikaḷtōṟum cumantaṉa
mīḷi moympaṉ urum eṉa vīciṉāṉ.