கம்பராமாயணம் 9926 · யுத்த 36.165
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அனைய சிந்திட - அத்தகைய போர்ப் படைகளை (இராவணன்) வீசவும்; ஆண்தகை வீரனும் - ஆண்மைப் பண்புகட்கு உறைவிடமான இராமபிரானும்; இனி வினையம் என்? - இனிப்புரிய வேண்டிய நுட்பமான செயல் எது?; வெல்லுமா யாது - இராவணனை வெல்லும் வழி யாது; நினைவென் - ஆராய்வேன்; என்ன - என்று; நிசாசரன் மேனியை - அரக்கனின் உடலை; வாளியினால் புனைவென் - கணைகளால் அலங்கரிப்பேன்; என்று பொங்கினான் - என்று வெகுண்டெழுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As those were scattered, the hero, best of men, said,
- 'What stratagem now? By what means can he be beaten?
- I will think on it,' and then, 'The night-prowler's body
- I shall adorn with arrows!' — and he flared up.
What the poem says
As Irāvaṇaṉ hurls his weapons, Irāmaṉ pauses to consider what tactic will now defeat him. Then, his anger rising, he decides to 'decorate' the rākṣasa's body with arrows, an ironic way of saying he will cover it with them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉaiya cintiṭa āṇtakai vīraṉum
‘viṉaiyam eṉ iṉi? yātukol vellumā?
niṉaiveṉ ‘eṉṉa ‘nicācaraṉ mēṉiyaip
puṉaiveṉ vāḷiyiṉāl ‘eṉap poṅkiṉāṉ.