கம்பராமாயணம் 9928 · யுத்த 36.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாய் நிறைந்தன - (இராவணன்) வாய்கள் தோறும் இராமனின் அம்புகள் நிறைந்தன; கண்கள் மறைந்தன - கண்கள் யாவும் அம்புகளால் மறைந்தன; மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன - மார்புக்கு மேற்பட்ட இடங்கள் யாவும் அம்புகளால் நிறைந்தன; தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில - உடலிற் பதிந்த வாளிகள் குருதி படு முன்னே வெளியேறிப் போய் விட்டன; அண்டப்புறம் எலாம் போய் நிறைந்தன - அண்டவெளியெல்லாம் (இராமனின்) அம்புகளால் நிறைந்து கிடந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His mouths were filled; his eyes were hidden;
- they crowded thick over all his upper body;
- the arrows that struck him were not even stained with red blood;
- they went on and filled all the space beyond the universe.
What the poem says
Irāmaṉ's arrows choke Irāvaṇaṉ's mouths, cover his eyes and crowd over his upper body. They pass through him so fast that they come out the other side before any blood can touch them, and fly on until they fill the space beyond the cosmos.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāy niṟaintaṉa kaṇkaḷ maṟaintaṉa
mī niṟaṅkaḷiṉ eṅkum miṭaintaṉa
tōyvuṟum kaṇai cempuṉal tōyntila
pōy niṟaintaṉa aṇṭap puṟam elām.