கம்பராமாயணம் 9929 · யுத்த 36.168

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மயிரின் கால் தொறும் - மயிர்க்கால்கள் தோறும்; வார்கணை மாரி புக்கு - நீண்ட சரமாரி நுழைந்து; உயிரும் தீர - உயிர்த்தல் செய்யவும் இயலாதபடி; உருவின ஓடலும் - ஊடுருவிப் போவதனால், செயிரும் சீற்றமும் நிற்க - வன்மமும், வெகுளியும் (மனத்துள்) நின்றாலும்; திறல்திரிந்து அயர்வு தோன்ற - (உடம்பின்) ஆற்றல் கெட்டு சோர்வுண்டாக; துளங்கி அழுங்கினான் - நிலை குலைந்து வருந்தினான் (இராவணன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rain of long arrows entered at the root of every hair
  2. and passed right through, so that even his breath failed,
  3. though his hatred and fury remained, his strength gave way;
  4. weariness showed in him, and he reeled in distress.

What the poem says

The arrows pierce Irāvaṇaṉ at the root of every single hair and pass straight through, leaving him unable even to breathe. His hatred and anger are still there, but his body's strength fails, and he reels in exhaustion and pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mayiriṉ kāltoṟum vār kaṇai māri pukku
uyirum tīra uruviṉa ōṭalum
ceyirum cīṟṟamum niṟka tiṟal tirintu
ayarvu tōṉṟa tuḷaṅki aḻuṅkiṉāṉ.