கம்பராமாயணம் 9930 · யுத்த 36.169
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு தேவர் தம் ஊரின் மேலும் - முன்பு தேவர்களின் ஊரின் மேல் எல்லாம்; பவனி உலாவுவான் - பவனி போய் உலா வந்தவனான இராவணன்; வாரி நீர் நின்று - கடல் நீரிலிருந்து; எதிர் - எதிர்த்து மோதி; மகரம் பட - மகர மீன்கள் இறந்து போகுமாறு; சோரி சோர - (தன் உடலிலிருந்து) குருதி வடிய; உணர்வு துளங்கினான் - அறிவு கலங்கினவனாய்; தேரின் மேல் இருந்தான் - தேரின் மீது கிடந்தான்.
பவனி - மன்னர்கள் பிறந்தநாள் (நாள் மங்கலம்) முதலிய நாட்களில் வீதி வலம் வருதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the sea-monsters in the ocean waters died
- as his blood poured down, his senses reeling,
- he lay upon his chariot — he who long ago
- rode in royal procession over the very city of the gods.
What the poem says
Irāvaṇaṉ's blood streams down so heavily that it flows into the sea and kills the great fish there. Half-conscious, he slumps in his chariot. The contrast is pointed: this is the king who once paraded in state through the city of the gods themselves, as kings do through their own streets on festival days.