கம்பராமாயணம் 9931 · யுத்த 36.170

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

உம்பர்கள் ஆர்த்துக் கொண்டு எழுந்து ஆடினர் - (இராவணன் தேரின் மேல் உணர்வற்றுக் கிடப்பது கண்டு எழுந்த மகிழ்ச்சியினால்); தேவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு (உவகை) மேலெழுந்து கூத்தாடினர்; தீவினை வெம்பி வேர்த்து விழுந்தது - தீவினையானது (மனம்) புழுங்கி (அச்சத்தால்) வேர்த்து விழுந்தது; சாரதி - (இராவணனுடைய) தேர்ச்சாரதி; போர்துப்பு ஓய்ந்தனன் - போர் புரியும் ஆற்றலில் தளர்ந்தான்; என்று - எனக் கருதி; பின்றுவான் - (அங்கு நிற்கப்) பின்வாங்கி; பொலம் கொள் தேர் - பொன்மயமான (இராவணன்) தேரை; பேர்த்துப் போயினன் - (அங்கிருந்து) திருப்பிக்கொண்டு போய் நிறுத்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods rose up shouting and danced;
  2. Evil, sweating, seethed and collapsed;
  3. 'His strength for battle is spent,' thought the charioteer, and, drawing back,
  4. he turned the golden chariot around and went away.

What the poem says

Seeing Irāvaṇaṉ senseless in his chariot, the gods leap up shouting and dance, while Evil itself, personified, sweats with fear and collapses. Irāvaṇaṉ's charioteer decides his master can fight no more and turns the golden chariot away from the battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttukkoṇṭu eḻuntu umparkaḷ āṭiṉār;
vērttut tīviṉai vempi viḻuntatu;
‘pōrt tuppu ōyntaṉaṉ ‘ eṉṟu, polam koḷ tēr
pērttuc cārati pōyiṉaṉ, piṉṟuvāṉ.