கம்பராமாயணம் 9936 · யுத்த 36.175

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறக்கண் வஞ்சன் - கொடுமை மிகும் கண்களையுடைய வஞ்சக இராவணன்; உறக்கம் நீங்கி - மயக்கம் நீங்கி; உணர்ச்சியுற்றான் என - மூர்ச்சை தெளிந்த அளவிலே; வான்திசை - சிறந்த திக்குகளில்; சிறக்கும் தேரொடும் இராமனைக் கண்டிலன் - புகழுடைய தேரோடு நிற்கும் இராமனை கண்டான் இல்லை; பின் உற நோக்கினான் - தன் தேர்ப் பாகனைப் பின்புற மாகப் பார்த்த அவன்; சீற்றத் தீப்பிறக்க நோக்கினான் - சினத்தீ கொப்புளிக்க (அவனைப்) பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As one who wakes from sleep and comes to his senses,
  2. the fierce-eyed deceiver could not see Irāmaṉ with his glorious chariot
  3. in the wide directions; he looked behind him,
  4. and he looked with a glare from which the fire of rage was born.

What the poem says

Waking as if from sleep, Irāvaṇaṉ looks around and cannot see Irāmaṉ and his chariot anywhere. He realises his own chariot has been driven away, turns round to his charioteer, and glares at him with eyes blazing with anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟakkam nīṅki uṇarcciyuṟṟāṉ eṉa
maṟak kaṇ vañcaṉ irāmaṉai vāṉ ticaic
ciṟakkum tēroṭum kaṇṭilaṉ; cīṟṟam tīp
piṟakka nōkkiṉaṉ piṉṉuṟa nōkkiṉāṉ.