கம்பராமாயணம் 9937 · யுத்த 36.176

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவரும் காண - தேவர்கள் யாவரும் காணுமாறு; தேர் திரித்தனை - தேரைத் திருப்பி ஓட்டி வந்துவிட்டாய்; வீர விற்கை இராமற்கு - (அதனால்) வீரம் செறிந்த கோதண்டம் ஆகிய வில்லினை ஏந்திய இராமனுக்கு; வெள் நகை பேர உய்த்தனை - வெள்ளிய (ஏளனம்) புன்னகை எழுமாறு செய்து விட்டாய்; எனா - என்று; சாரதிப் பெயரானைச் சலிப்புறா - சாரதியாகப் பெயர் தாங்கியவனை வெறுத்தவனாய்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You turned the chariot round with the gods looking on!
  2. You have made Irāmaṉ of the heroic bow
  3. break out in a white smile of scorn! You have done wrong!' — so saying,
  4. disgusted with him who bore the name of charioteer,

What the poem says

Irāvaṇaṉ rounds on his driver: by turning back in full view of the gods he has made Irāmaṉ laugh at them in contempt. Irāvaṇaṉ scornfully calls him one who is a charioteer 'in name only'. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tēr tirittaṉai tēvarum kāṇavē;
vīra viṟkai irāmaṟku veṇ nakai
pēra uyttaṉaiyē; piḻaittāy ‘eṉā
cāratip peyarōṉaic calippuṟā.