கம்பராமாயணம் 9939 · யுத்த 36.178

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

வாள் கடைக் கணித்து - (இராவணன் தன்) வாளைக் கடைக் கண்ணால் நோக்கி; ஓச்சலும் - (சாரதி மீது செலுத்த) ஓங்கலும், அவன் வந்து - சாரதி (நெருங்கி) வந்து; தாள் கடைக்கு அணியா - (இராவணனின்) பாதங்களாகிய கடை உறுப்பிற்கு அண்மையாக; தலை தாழ்வுறா - தன் தலையினைத் தாழ்த்தி வணங்கி, கடைக்கணித்துக் கோள் - என்னுடைய சொற்களைக் கடைக்கணித்து (ஏற்றுக்) கொள்வாயாக, மூள் கடைத்தீயின் முனிவு ஒழி - யுகாந்த காலத்து எழும் ஊழித்தீ போன்ற உன் சினத்தீயை அவிப்பாயாக; என்று அவன் கூறுவான் - என்று வேண்டியவனாய் (மேலும்) கூறுகின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he glanced at his sword and raised it, the man came,
  2. bowed his head low near his feet, the last of his limbs,
  3. and said, 'Give up this wrath like the fire that blazes at the end of the age;
  4. deign to give heed to what I say.'

What the poem says

Irāvaṇaṉ glances at his sword and lifts it. The charioteer comes forward, bows his head to Irāvaṇaṉ's feet, and begs him to quench an anger as fierce as the fire at the end of the world and to listen to his explanation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāḷ kaṭaikkaṇittu ōccalum, vantu, avaṉ
tāḷ kaṭaikku aṇiyāt talai tāḻvuṟā,
‘mūḷ kaṭaik kaṭun tīyiṉ muṉivu oḻi,
kōḷ kaṭaikkaṇittu ‘ eṉṟu avaṉ kūṟuvāṉ.