கம்பராமாயணம் 9941 · யுத்த 36.180
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாய்வு நிச்சயம் வந்துழி - மடிவது உறுதி என்று சாரதி முடிவுக்கு வரும்போது; ஓய்வும் ஊற்றமும் நோக்கி - தேர் மீது இருக்கும் தலைவனின் தளர்ச்சியும் வலிமையும் அறிந்து; உயிர்ப் பொறைச் சாய்வு நீக்குதல் - உடலின் தளர்ச்சியை நீக்கும் செயல்களைச் செய்தல்; சாரதி தன்மைத்து - தேர் ஓட்டியின் கடமைப் பண்பேயாகும்; வாளின் மேல் காய்வு தக்கது அன்று - வாள் கொண்டு தண்டிக்க நினைத்தல் தக்க செயல் ஆகாது; கடைகாண்டி - இறுதியில் நான் செய்த செயலின் உண்மை நோக்கத்தை உணர்வாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To watch for weakness and for strength, and to save
- the body that bears life from collapse, is a charioteer's duty
- when death is certain to come; to rage at me
- with the sword is not right; see the end of it.'
What the poem says
The charioteer pleads that it is a driver's proper duty to watch his warrior's strength and weakness and to carry him out of danger when death is certain. Threatening him with the sword is unjust; Irāvaṇaṉ should judge the act by its purpose.