கம்பராமாயணம் 9942 · யுத்த 36.181

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று இறைஞ்சலும் - (தேரோட்டி) இவ்வாறு கூறி இராவணனை வணங்கிய போது; எண்ணி இரங்கினான் - (அவன் செய்தது சரியென்று) கருதி (தான் அவன் மேல் வெகுண்டதற்கு வருந்தி அவன் மேல்) இரக்கம் கொண்டவனாய்; வென்றி அம் தேரினை மீட்க - வெற்றித் தேரினை மீண்டும் செலுத்துவாயாக; என - என்று இராவணன் கூறியவுடன்; தேரும் சென்று எதிர்ந்தது - அவன் தேரும் சென்று இராமனுக்கு எதிர் நின்றது; அத்தேர் நின்ற வஞ்சன் - அத்தேர்மீது நின்ற வஞ்சகனாகிய இராவணன்; இராமனை நேர்வுறா - இராமபிரானை நோக்கி எதிர்ப்பட்டு;

குளகம். தூற்றினான் என்று அடுத்த பாடலில் வினை முடிவு கொள்ளும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he bowed and spoke so, Irāvaṇaṉ thought it over and relented,
  2. saying, 'Drive the fine great victorious chariot back!'
  3. And the chariot went and faced the foe; and the deceiver
  4. standing in that chariot, coming face to face with Irāmaṉ,

What the poem says

Persuaded, Irāvaṇaṉ forgives his charioteer and orders him to drive the victorious chariot back into battle. The chariot returns to face Irāmaṉ.

This verse and the next form a single sentence (a kuḷakam); its main verb, 'he showered', comes in the following verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu iṟaiñcalum eṇṇi iraṅkiṉāṉ
‘veṉṟi am taṭan tēriṉai mīṭka! ‘eṉa
ceṉṟu etirntatu tērum; at tērmicai
niṉṟa vañcaṉ irāmaṉai nērvuṟā.