கம்பராமாயணம் 9943 · யுத்த 36.182
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூற்றின் வெங்கணை - (கொல்லும் தொழிலில்) யமனைக் காட்டிலும் கொடிய கணைகள்; கோடியின் கோடிகள் - கோடி கோடியானவற்றை; தூற்றினான் - இராகவன் மீது செலுத்தினான்; வேறு ஓர் வாள் அரக்கன் என்று - (இவன் முந்தைய இராவணன் அல்லன) வேறொரு புதிய வாள் அரக்கன் என்னுமாறு; வெம்மையால் செரு ஆற்றினான் - கொடும் போர் புரிந்தான்; கண்டவர் அஞ்சினார் - (அப்போரைப்) பார்த்தவர்கள் (எல்லோரும்) அச்சம் கொண்டனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- he showered crores upon crores of arrows fiercer than Death;
- he displayed three times his former strength;
- he fought the battle with such ferocity that he seemed
- another rākṣasa with a sword altogether; those who saw it were afraid.
What the poem says
Back in the fight, Irāvaṇaṉ pours crores upon crores of arrows, deadlier than Death, at Irāmaṉ. He fights with three times his earlier strength, so fiercely that he seems a completely different rākṣasa, and all who watch are frightened.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṟṟiṉ veṅ kaṇai kōṭiyiṉ kōṭikaḷ
tūṟṟiṉāṉ vali mum maṭi tōṟṟiṉāṉ;
vēṟṟu ōr vāḷ arakkaṉ eṉa vemmaiyāl
āṟṟiṉāṉ ceru; kaṇṭavar añciṉār.