கம்பராமாயணம் 9944 · யுத்த 36.183
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எல் உண்டாகின் நெருப்பு உண்டு - ஒளியுண்டானால் தீயுண்டு; எனும் இது ஓர் சொல் உண்டாயது போல் - என்கின்ற ஒவ்வொரு சொல்தொடர் உண்டாகியிருப்பது போல; இவன் - இந்த இராவணனுடைய; தோளிடை வில் உண்டாகின் - தோள்களிடையே வில் கிடக்கும் வரை; வெலற்கு அரிது ஆம் எனா - வெல்ல முடியாதாகும் என்று கருதி; செல் உண்டால் அன்னது ஓர்கணை சிந்தினான் - இடியை விழுங்கியது போன்ற தோர் ஒப்பற்ற கணையைச் செலுத்தினான் (இராமன்)
எல் - ஒளி. எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Just as there is the saying,
- "Where there is light, there is fire," so, while there is a bow
- in this one's shoulders' grasp, he will be hard to defeat,' he thought,
- and he loosed an arrow like one that had swallowed the thunderbolt.
What the poem says
Irāmaṉ reasons from a common saying, 'where there is light there is fire': as long as Irāvaṇaṉ has a bow in his hands he cannot be beaten. So he fires an arrow as fearsome as if it had swallowed a thunderbolt, aimed at that bow.
The commentary notes that el means 'light', citing the old grammar Tolkāppiyam.