கம்பராமாயணம் 9945 · யுத்த 36.184

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாரணன் படை - நாராயணன் அத்திரத்தை; நாயகன் - இராமபிரான்; உய்ப்புறா - செலுத்தி; பார்அணங்கினைத் தாங்கும் - பூமகளைத் தாங்கி நிற்கும்; பல்வகை வாரணங்களை - எட்டுத் திக்கு யானைகளையும்; வென்றவன் வார்சிலை - வென்றவனான இராவணனின் நீண்ட வில்லை; ஆர் அணங்கை - மிக்க அச்சம் தருவதான அவ்வில்லை; இரு துணி ஆக்கினான் - இருதுண்டாகச் செய்தான்.

ஆர் அணங்கு - மிகு துன்பம் தருவது. இங்கு இராவணன் வில்லைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Lord sent forth Nāraṇaṉ's weapon,
  2. and the long bow of him who had conquered the many
  3. elephants that bear the goddess Earth,
  4. that bow of dread, he cut in two.

What the poem says

Irāmaṉ uses the Nārāyaṇa weapon, the missile of Viṣṇu, and splits in two the terrible bow of Irāvaṇaṉ, the king who once defeated the eight elephants that hold up the earth at the eight points of the compass.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāraṇaṉ paṭai nāyakaṉ uyppuṟā
pār aṇaṅkiṉait tāṅkuṟum pal vakai
vāraṇaṅkaḷai veṉṟavaṉ vār cilai
ār aṇaṅkai iru tuṇi ākkiṉāṉ.