கம்பராமாயணம் 9946 · யுத்த 36.185
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அயன் படைத்த வில் - பிரமதேவனால் உருவாக்கப் பெற்ற வில்; ஆயிரம் பேரினான் வியன் படைக்கலத்தால் - ஆயிரம் திருநாமங்களையுடையவனான நாராயணனின் அத்திரத்தால்; அற்று வீழ்தலும் - அறுக்கப்பட்டு வீழ்ந்தவுடன்; உம்பர் உயர்ந்து உயர்ந்து குதித்தனர் - தேவர்கள் (மகிழ்வின் மிகுதியால்) எம்பி எம்பிக் குதித்தார்கள்; பல் தவத்தால் பயன் படைத்தனம் என்றார் - (நாம் இதுவரை செய்த) பற்பல தவங்கட்கான பயனை இன்றடைந்தோம் என்று கூறி மகிழ்ந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the bow made by Ayaṉ was cut and fell
- to the wondrous weapon of the One of a thousand names,
- the gods jumped high and higher still,
- and said, 'Through our many penances we have won our reward.'
What the poem says
Irāvaṇaṉ's bow, made by Brahmā himself, is cut down by the weapon of Viṣṇu, the god of a thousand names. The gods leap for joy and say that all their penances have finally borne fruit.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayaṉ paṭaitta vil āyiram pēriṉāṉ
viyaṉ paṭaikkalattāl aṟṟu vīḻtalum
uyarntu uyarntu kutittaṉar umparār
payaṉ paṭaittaṉam pal tavattāl eṉṟār.