கம்பராமாயணம் 9947 · யுத்த 36.186
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாறி மாறி - (இராவணன்) ஒன்றன்பின் ஒன்றாக; வரிசிலை வாங்கினான் - கட்டமைந்த விற்களை வாங்கிக் கொண்டேயிருந்தான்; இராமன் - இராமபிரான்; நூறு நூறினோடு ஐஇரு நூறு அவை - கோடி விற்களை; வேறு வேறு திசை உற - வேறு வேறு திசைகளிற் போய் விழுமாறு; வெம்கணை நூறி நூறி - கொடிய அம்புகளால் துகள் துகளாக்கி; நுறுக்கினான் - பொடி செய்தான்.
நூறு நூறு - பத்தாயிரம். பத்து ஆயிரத்துடன் இருநூறான ஆயிரத்தைப் பெருக்கினால் கோடியாவது உணர்க, அளவிறந்த எண் தொகையினைக் கோடியெனக் கூறிவிடுதல் கவி மரபு. நுறுக்குதல் - இன்று நொறுக்குதல் என வழங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Again and again he took up a banded bow;
- a hundred hundreds, and five times two hundred more of them,
- scattering them to every different direction, with fierce arrows
- Irāmaṉ smashed them, smashed them to powder.
What the poem says
Each time a bow is destroyed Irāvaṇaṉ takes up another, and Irāmaṉ shoots each one to splinters, sending the pieces flying in every direction.
'A hundred hundreds' is ten thousand, and multiplying by the further 'five times two hundred' (a thousand) gives ten million, a crore; poets conventionally use the crore for any countless number.