கம்பராமாயணம் 9950 · யுத்த 36.189

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணின் - ஆராய்ந்தால்; நுண்மணலின் பல - நுண்ணிய மணலினும் பலவாக; புந்தியோர் எண்ணின் நுண்ணிய வெங்கணை - அறிஞர்களின் (நுண்ணிய) கருத்துக்களிலும் நுண்ணியவான பல கொடுங்கணைகள்; கண்ணின் உள் மணியூடு கழிந்தன - கண்ணின் உள் உள்ள கரு மணியின் உள்ளே ஊடுருவிச் சென்றன; புண்ணின் உள் நுழைந்து ஓடிய - (முன்பே பட்டிருந்த) புண்களையே (இலக்காக) நுழைந்து ஓடின; என் செயற்பாற்று - (இவையெல்லாம் இராவணனை ஒன்றும் செய்யவில்லையாதலின்) இனி என்ன செய்ய வேண்டும்; எனா - என்று ஆய்ந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Fierce arrows past counting, more than fine grains of sand,
  2. have gone right through the pupils of his eyes;
  3. finer than the thoughts of the wise, they have entered his wounds and passed on;
  4. what is there left to do?' — so he thought,

What the poem says

Irāmaṉ reflects that he has already shot countless arrows, more numerous than grains of sand and finer than the subtlest thoughts of the learned, straight through the pupils of Irāvaṇaṉ's eyes and into his old wounds, all to no effect. What can still be done? The answer comes in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṇṇiṉuḷ maṇiyūṭu kaḻintaṉa
eṇṇiṉ nuṇ maṇaliṉ pala veṅkaṇai;
puṇṇiṉuḷ nuḻaintu ōṭiya puntiyōr
eṇṇiṉ nuṇṇiya; eṉ ceyaṟpāṟṟu ‘eṉā