கம்பராமாயணம் 9952 · யுத்த 36.191
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முந்தி வந்து உலகு ஈன்ற முதற்பெயர் அந்தணன் - உயிர் வருக்கத்தின் முதல்வனாகத் தோற்றம் எடுத்து, உலகினைப் படைத்த முதல்வன் எனப் புகழ் பெற்ற அந்தணாளன் ஆகிய பிரமதேவனுடைய; படை வாங்கி - அத்திரத்தை எடுத்து; அருச்சியா - (அதனை) அருச்சித்து; சிலை நாணில் தொடுப்பு உறா - வில்லின் நாணில் தொடுத்து; சுந்தரன் - பேரழகனான பெருமான் இராமன்; மந்தரம் புரை தோள் உற வாங்கினான் - மேரு மலை போன்ற (தன்) தோளில் பொருந்துமாறு இழுத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking the weapon of the Brahmin who came first of all
- and gave birth to the world, the first of names, and worshipping it,
- the Beautiful One fitted it to his bowstring
- and drew it back to his shoulder, which was like Mount Mantaram.
What the poem says
Irāmaṉ takes up the weapon of Brahmā, the first-born who created the world, and first worships it with due rites. Then he fits it to the string and draws it back to his mountain-like shoulder.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1munti vantu ulaku īṉṟa mutaṟ peyar
antaṇaṉ paṭai vāṅki arucciyā
cuntaraṉ cilai nāṇil toṭuppuṟā
mantaram purai tōḷ uṟa vāṅkiṉāṉ.