கம்பராமாயணம் 9954 · யுத்த 36.193

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாலும் - திருமாலின் அவதாரமான இராமபிரானின்; கொண்ட வடிக்கணை - கையிலிருந்து விடப்பட்ட அந்தப் பிரம்மாத்திரம், காலும் வெங்கனலும் கடை காண்கிலா - காற்றும் கொடிய தீயும் காண முடியாத (விரைவும் கொடுமையும் கொண்டு), தன்னொடு நான்முகன் மாமுகம் நாலும் கொண்டு - (நான்முகன்போல்) நான்கு திசைக்கும் உரிய நாலு முகங்களையும் மேற்கொண்டு; மூல மந்திரம் மூட்டலால் நடந்தது - பிரம்ம தேவனுக்குரிய மூல மந்திரத்தின் ஆற்றலால் இராவணனை நோக்கிச் சென்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sharp arrow Māl had taken, whose end
  2. neither wind nor fierce fire could ever see,
  3. went on its way bearing all four great faces,
  4. because it had been kindled with the Four-faced one's root mantra.

What the poem says

The Brahmāstra, loosed by Irāmaṉ, who is Viṣṇu (Māl) incarnate, flies faster than wind and fiercer than fire. Charged with Brahmā's root mantra, it takes on Brahmā's four faces, one for each direction, as it speeds towards Irāvaṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālum veṅ kaṉalum kaṭai kāṇkilā
mālum koṇṭa vaṭik kaṇai māmukam
nālum koṇṭu naṭantatu nāṉmukaṉ
mūla mantiramtaṉṉoṭu mūṭṭalāl.