கம்பராமாயணம் 9963 · யுத்த 36.202

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம்பிலாத வானரங்கள் - அளவற்ற குரங்குகள்; மலை மேல் நின்று ஆடுவபோல் - மலை ஒன்றின் மேல் நின்று (மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல; தலை மேலும் தோள் மேலும் தட முதுகின் படர் புறத்தும் - இராவணேசுவரனுடைய தலைகள் மேலும் தோள்கள் மேலும், அகன்ற முதுகின் விசாலப் பரப்பின் மீதும்; தாவி ஏறி - தாவிக் குதித்து ஏறி; ஆடின - நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து - இழிந்த புலைத்தன்மை யுடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு ஒருப்படும்; பொது நின்ற செல்வத்தின் - (உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும் தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை - இழிந்த தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ? - இராவணன் வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில் உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து அன்றே - (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேற் குமிழியின் (நிலையிலாக) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Is there any further proof needed now of the meanness of wealth,
  2. which belongs to everyone alike and will go even to the base? Is it not like a picture drawn on water?
  3. Leaping and climbing onto his heads, onto his shoulders, over the broad spread of his back,
  4. the countless monkeys danced, as if they were dancing on top of a mountain.

What the poem says

The monkeys swarm over Irāvaṇaṉ's fallen body, dancing on his heads, shoulders and broad back as if they were capering on a mountain top.

The poet draws a moral: wealth is common property that goes to anyone, even the lowest, and it is as fleeting as a pattern drawn on water. After the fall of Irāvaṇaṉ, the richest king of all, who could need any further proof?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pulaimēlum celaṟku ottup potu niṉṟa celvattiṉ puṉmait taṉmai
nilaimēlum iṉi uṇṭē? ‘nīr mēlaik kōlam ‘eṉum nīrmaittu aṉṟē
talaimēlum tōḷmēlum taṭamutukiṉ paṭarpuṟattum tāvi ēṟi,
malaimēl niṉṟu āṭuvapōl āṭiṉavāl, vāṉaraṅkaḷ, varampu ilāta.