கம்பராமாயணம் 9966 · யுத்த 36.205
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உலகம் மூன்றும் மெய்ம்மையால் - மூன்று உலகங்களையும் உண்மையாக, வென்றியான் மேவினாலும் - வெற்றி கொண்டவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்; பொன்றினான் - (இன்று என் பாணத்தால்) அழிந்தான்; என்று - என்ற காரணம் பற்றி; தோளைப் பொதுவற நோக்கும் பொற்பும் - (என்னுடைய) தோள்களை (வெற்றிச் சிறப்பால்) சிறந்த பெருமிதத்தோடு நோக்கிக் கொள்ள வல்ல பொலிவும்; இவன் - இந்த இராவணன்; எதிர் குறித்த போரில் - எதிர் நின்று (இடும்) போரில்; பின்றியான் - பின்னடைந்தவனாய், முதுகிற் பட்ட - முதுகுப் பக்கத்தில் பதிந்துள்ள; பிழம்பு உள தழும்பின் - (சிவந்த) பிழம்பாக உள்ள தழும்புகளால்; குன்றி ஆசுற்றது - குறைந்து போய், குற்றமும் அடைந்தது.
'அம்மா' என்பதைக் கேட்பிக்கும் என்னும் பொருளில் உரையசை எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though he truly won all three worlds by his victories,
- the glory of looking proudly at my own shoulders because he has perished
- is diminished and stained, is it not, by the livid scars
- on the back of this man, who turned away in some battle he faced!'
What the poem says
Irāmaṉ reflects aloud. Irāvaṇaṉ did conquer all three worlds, so killing him should be a reason to look on his own arms with pride. But the scars on Irāvaṇaṉ's back suggest that he once turned and fled from some battle, and that takes the shine off the victory: what glory is there in killing a man who once ran away?