கம்பராமாயணம் 9970 · யுத்த 36.209
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே! ஆயிரம் தோளினானும் - ஆயிரம் தோள்களையுடைய கார்த்தவீரியனும்; வாலியும் - வாலியாகிய வானர அரசனும்; அரிதின் மேயின வென்றி - அரிதில் பெற்ற வெற்றிகள்; விண்ணோர் சாபத்தின் விளைந்த - (இராவணனுக்கு) தேவர்கள் இட்ட சாபங்களால் விளைந்தவை; மெய்ம்மை - இஃது உண்மை; தாயினும் தொழத்தக்காள் மேல் - (இப்போது) உலகம் தாயினும் போற்றற்குரியவளாய் வணங்கத்தக்க சீதையின் மேல்; தங்கிய காதல் தன்மை நோயும் - கொண்ட ஆசையும்; நின் முனிவும் அல்லால் - உன் சீற்றமும் அல்லால், நுவலற் பாலார் - வீரர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார் யாரேனும்; வெல்வரோ - (இவனை) வெல்ல வல்லார் ஆவாரோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My lord, the victories the thousand-armed one and Vālī
- won with such difficulty came about through the curses of the gods; that is the truth.
- But for the sickness of the desire he set on her who deserves worship even more than a mother,
- and but for your anger, could any of those called heroes have conquered him?'
What the poem says
Vīṭaṇaṉ explains that the rare victories won over Irāvaṇaṉ by Kārttavīryārjuna, the thousand-armed king, and by Vālī happened only because of curses the gods had laid on him. Nothing could truly have defeated him except two things: his own diseased passion for Cītai, who deserves more reverence than a mother, and Irāmaṉ's anger.