கம்பராமாயணம் 9972 · யுத்த 36.211
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அப்பணை அனைத்தும் - அந்தத் தந்தங்கள் அனைத்தும்; மார்புக்கு அணி எனக் கிடந்த - (இராவணனுடைய) மார்புக்கு ஆபரணம் ஆக அமைந்து கிடந்தன; அவை மேனாள் - முன் நாளில்; வீரக் கைப்பணை முழங்க - வீரசங்கம் கையில் ஒலிக்க; அமர் இடை நிலைத்த காலன் - போரில் எதிர்த்து வந்த யமனுடைய, துப்பு இணை வயிர வாளி விசையினும் - வலிமை வாய்ந்த திண்ணிய அம்புகளின் வேகத்தாலும்; காலின் தோன்றல் - வாயு புத்திரனின் மகனான அனுமானின்; வெப்பணை குத்தினாலும் - கொடுமை மிக்க குத்தினாலும்; வெரிந் இடைப் போய - முதுகில் ஊடுருவிச் சென்றன.
அனுமன் குத்தியமை (கம்ப. 7192) முதற்போர் புரி படலத்துட் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'All those tusks lay on his chest like ornaments; and long ago,
- as the war-drums of heroes thundered, by the force of the strong diamond arrows
- of Death, whom he met in battle, and by the fierce blow
- of the Wind's son, they were driven through to his back.'
What the poem says
The tusks are lodged in Irāvaṇaṉ's chest like ornaments. Vīṭaṇaṉ adds that they were pushed further through to his back by two later blows: the arrows of Yama, the god of death, whom Irāvaṇaṉ once fought, and the fierce punch Aṉumaṉ, son of the wind god, gave him in the first battle of this war.