கம்பராமாயணம் 9973 · யுத்த 36.212

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவ! - பெருமானே; அவ்வடு அன்றி - அந்தத் தந்தத் தழும்புகளேயன்றி; இவன் வயின் செல்லின் - இவனிடத்துச் செல்வதென்றால்; வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும் - ஈசன் உண்ட விடம் அவனையே விழுங்குவதானாலும்; பறவை வேந்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும் - பறவைகட்கு அரசனான கருடனை விட நாகங்கள் எல்லாம் (கொல்ல) நெருங்கினாலும்; இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற - இந்த உலகிலும் புற உலகிலும் (உள்ள) உயர்ந்த; தெவ் அடு படைகள் அஞ்சாது - பகையழிக்கும் படைக்கருவிகள் யாவும் அஞ்சாமல்; இவன் வயின் அணுகல் ஆற்றா - இவனிடம் துன்புறுத்த அணுக வல்லமையுள்ளவை ஆகா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Apart from those scars, if the great foe-slaying weapons
  2. in this universe and beyond it were to go against him without fear, O God,
  3. then even if the fierce poison were to swallow Īcaṉ, even if those poisonous serpents
  4. all were to close in on the king of birds — still they could not come near him.'

What the poem says

Vīṭaṇaṉ insists that, apart from those tusk scars, no weapon in this world or any other could ever get near Irāvaṇaṉ. It would be easier for the poison Śiva swallowed to swallow Śiva himself, or for snakes to overpower Garuḍa, king of birds and their natural enemy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av vaṭu aṉṟi, inta aṇṭattum puṟattum āṉṟa
tev aṭu paṭaikaḷ añcātu ivaṉvayiṉ celliṉ, tēva!
vev viṭam īcaṉtaṉṉai viḻuṅkiṉum, paṟavai vēntai
av viṭa nākam ellām aṇukiṉum, aṇukal āṟṟā.