கம்பராமாயணம் 9975 · யுத்த 36.214

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அன்னதோ என்னா - அப்படியோ என்று சொல்லி; ஈசன் - இராமபிரான்; ஐயமும் நாணும் நீங்கி - சந்தேகமும் வெட்கமும் நீங்கப் பெற்றவனாய்; தன்ன தோள் இணையை நோக்கி - தன் இரு தோள்களையும் (பெருமிதத்தால்) நோக்கி (பிறகு வீடணனை நோக்கி); வீடணா - வீடணனே; இறந்துளான் மேல் வயிர்த்தல் - மாண்டு போனவன் மேல் வைராக்கியம் கொண்டு (வாளா இருத்தல்); தக்கது அன்று - தகுதியன்று; நீ இவனுக்கு - நீ இந்த இராவணனுக்கு; ஈண்டு - இங்கு; சொன்னதோர் விதியினாலே - கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி; கடன் செயத் துணிதி - இறுதிக் கடன்களைச் செய்வாயாக; என்றான் - என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Is that so?' said the hero, and, his doubt and shame gone,
  2. he looked at his own two shoulders. 'Vīṭaṇā, it is not right —
  3. what is the use of holding enmity against one who is dead? Here, for him,
  4. resolve to perform the rites by the rule laid down,' he said.

What the poem says

Reassured that the scars were not marks of cowardice, Irāmaṉ's doubt and embarrassment vanish, and he can look on his own arms with pride after all. He then tells Vīṭaṇaṉ that hostility towards the dead is wrong, and that he should perform Irāvaṇaṉ's funeral rites according to the proper rules.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉatō? ‘eṉṉā, vīraṉ aiyamum nāṇum nīṅki,
taṉṉa tōḷ iṇaiyai nōkki, ‘vīṭaṇā! takkatu aṉṟāl;
eṉṉatō iṟantuḷāṉmēl vayirttal? nī ivaṉukku īṇṭu
coṉṉatu ōr vitiyiṉālē kaṭaṉ ceyat tuṇiti ‘eṉṟāṉ.